இன்று பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் பிரதேசசபை உப தவிசாளர் கெளரவ ச. விமலதாஸ் அவர்களின் பிரசன்னத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவை சார்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். குறித்த திருவிழா காலப்பகுதிக்கான சேவைநேர ஒழுங்குகள் பின்னர் அறியத்தரப்படும்.
<
<













