கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் செயற்திட்டத்திற்கு அமைவாக நோலன் கால்வாய் புனரமைப்பு வேலைகள் இன்று (18/06/2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு ந பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்...
நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின ஆரம்ப நிகழ்வு பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களால் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் உதவி பிரதேசசெயலர் திரு சி.றஜிந்தன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாயமட்ட...
நெடுந்தீவு பிரதேச செயலகம் நேற்றைய தினம் நடாத்திய ( 27.03.2026 ) மகளீர் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு வைத்திய அதிகாரி திருமதி . நிரோஷா...
இன்று பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் பிரதேசசபை உப தவிசாளர் கெளரவ ச. விமலதாஸ் அவர்களின் பிரசன்னத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவை சார்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். குறித்த திருவிழா காலப்பகுதிக்கான சேவைநேர ஒழுங்குகள்...
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை அனுஸ்ரிக்கும் விதமாக பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பிரதேச...
நிலையத்தின் இணைப்பாளர் பிருந்தா கந்தையா அவர்களின் தலைமையில் இன்று (30/01/2026) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந. பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு நிலையத்தினூடாக கடந்த வருடம் பாடநெறிகளை பூர்த்தி செய்த 52 மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களையும்...