
மாகாண_சுற்றுலா_பணியகத்தின் ஏற்பாட்டில் திறன்விருத்திக்கான பயிற்சிநெறி.
நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கிவரும் சுற்றுலா தொடர்பான சேவை வழங்குனர்களுக்கு #மாகாண_சுற்றுலா_பணியகத்தின் ஏற்பாட்டில் திறன்விருத்திக்கான பயிற்சிநெறி.
பயிற்சியில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பிரிவின் கிராம அலுவலர்களிடம் பெயர் விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.













