இலங்கையின் 72ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு F .C .சத்தியசோதி தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (04.02.2020) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் வண.அருட்த்தந்தை எமில் போல், கிராம சேவை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.














