பொதுமக்களுக்கான அறிவித்தல்!
2024 November 14
பொதுமக்களுக்கான அறிவித்தல்!
தவிர்க்க முடியாத காரணங்களால் இன்றைய தினம் (14) குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து மாலை 05:30 மணிக்கு நெடுந்தீவை நோக்கி புறப்பட இருந்த வடதாரகை படகு சேவை மாத்திரம் இரத்துச்செய்யப்படுகிறது.
ஏனைய விசேட சேவைகள் திட்டமிடப்பட்டதன் பிரகாரம் இடம்பெறும்.













