நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை மேற்கொள்ளும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரதேசசெயலக வளாகத்தில் இன்று மாலை வரையில் இடம்பெறும் குறித்த செயற்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். < <
திருவிழாவை முன்னிட்டு அங்கு பணியாற்றவுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து, அடுத்த வாரமளவில் இடம்பெறவுள்ள முன்னாயத்த களவிஜயத்தின்போது அவதானம்செலுத்த வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பயணத்தின்போது அவதானிப்புசெய்தார். இவ்வேளையில் ஏற்கனவே அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படையின் வடபிராந்திய...
இன்றைய தினம் வசப கடற்படை தளத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு - குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் அண்மைக்காலமாக பிரதேச மக்கள், அலுவலர்கள் மற்றும் சுற்றுலாவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பிரதேசசெயலர் தெளிவுபடுத்தினார். மேலும் அன்றாட சேவையில் ஈடுபட்டுவந்த வடதாரகை, குமுதினி மற்றும்...
அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர் நலன்புரி சங்கமும் இணைந்து மிக விமர்சையாக நடாத்திய பிரதேச செயலக பொங்கல் நிகழ்வானது 2026.01.19 இன்று காலை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது . p>< <
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா வருகின்ற மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான தரப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. கப்பல் கட்டும் வாணிப துறையினரால் வருகின்ற மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற...
நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் 2026ம் ஆண்டிற்கான வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம் பிரதேசசெயலர் தலைமையில் இன்று (13 / செவ்வாய்) காலை இடம்பெற்றது. திட்டத்தில் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களையும் குறித்த திட்டத்தின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விளக்கத்தினையும் பிரதேசசெயலர் இதன்போது வழங்கினார்....