Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குGovernment Service Centers
-
பிறப்புச்சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளை தேடுவதற்குமான விண்ணப்பம்.

-
இறப்புச்சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளை தேடுவதற்குமான விண்ணப்பம்.
-
பொது அல்லது கண்டிய திருமண சான்றிதழிற்காகவும் அல்லது பதிவேடுகளை தேடுவதற்குமான விண்ணப்பம்.
- 60 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கான இலவச கண்வில்லை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்.

- 70 வயதினை பூர்த்தி செய்த குறைந்த வருமானமுடைய முதியோருக்கான வாழ்வாதார உதவிக்கான விண்ணப்பபடிவம்

- மாற்றுதிறனாளிகளுக்கு வீட்டுத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான விண்ணப்பபடிவம்

- மாற்றுதிறனாளிகளுக்கான சுயதொழில் உதவிதிட்ட விண்ணப்பப்படிவம்

- மாற்றுதிறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்ட விண்ணப்பப்படிவம்

- காசநோய் கொடுப்பனவு விண்ணப்பப்படிவம்

- கர்ப்பிணி தாய்மாருக்கான ரூபா.20000 படி கொடுப்பனவு விண்ணப்பப்படிவம்

- சுயதொழில் உதவி விண்ணப்பப்படிவம்

- தரத்திற்கு உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பப்படிவம்

- முதியோருக்கான அடையாளஅட்டை விண்ணப்பப்படிவம்

- ஓய்வூதியருக்கான இலவச புகையிரத விடுமுறை ஆணைசீட்டுக்கான விண்ணப்பப்படிவம்

- மாற்றுதிறனாளிகளுக்கான சமூகசேவை உதவ கோரல் தொடர்பான அறிக்கை விண்ணப்பம்

| இல | பெயர் /இடம் | முகவரி | தொலைபேசி இல |
| 01 | நெடுந்தீவு பிரதேச வைத்தியசலை. | 10 ம் வட்டாரம் நெடுந்தீவு | 021 221 5222 |





















