எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின ஆரம்ப நிகழ்வு பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களால் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் உதவி பிரதேசசெயலர் திரு சி.றஜிந்தன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாயமட்ட அமைப்பின் தலைவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

<1 <2

News & Event

23
அக்2026
முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல்

முன்பள்ளிச் சிறார்கள...

முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல் நெடுந்தீவு பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவு வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை உதவிப் பிரதேச செயலாளர் அவர்கள் இன்றைய தினம் (2026.10.14) நேரில் சென்று பார்வையிட்டார். முன்பள்ளிச் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்கு நிலையை மேம்படுத்தும்...

23
அக்2026
சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி

சுற்றுலா சேவை வழிகாட...

சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி - முதலாம் நாள் ​வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டின் கீழ் வடபகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 07 நாள் சிறப்புப் பயிற்சிநெறி (Site Guide Training) இன்றைய தினம்(2026.10.14) உதவிப் பிரதேச...

23
அக்2026
முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி - 2026

முதியோர் பசுமை நல்லி...

ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரியானது நெடுந்தீவையும் வந்தடைந்தது. 1890 என்ற முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல், Clean Sri Lanka...

23
அக்2026
மாற்றுத்திறனாளிகளுக்கான மீளாய்வு அறிவித்தல்

மாற்றுத்திறனாளிகளுக்...

மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவினை பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் பின்வரும் ஆவணங்களுடன் எதிர்வரும் 2026.11.02 திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள மீளாய்வில் தவறாது கலந்து கொள்ளவும். 01) 06 மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ்கள் 02) அடையாள அட்டை 03) குடும்ப பதிவு அட்டை மீளாய்வில்...

23
அக்2026
"EDOTCO Smart Pole Tower திறப்பு விழா"

"EDOTCO Smart P...

நெடுந்தீவில் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட EDOTCO நிறுவனத்தின் 5G Smart Lamp Pole திறப்பு விழா, நேற்றைய தினம் (12.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன்,...

23
அக்2026
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கான கண்காணிப்பு

நெடுந்தீவு பிரதேச வை...

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை நாட்டின் சுகாதார அமைச்சர் வைத்தியர் கெளரவ நளிந்த ஜதிஸ்ஸ அவர்கள் நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு N பிரபாகரன் அவர்களின் பிரதேசம் தொடர்பான தெளிவுபடுத்தல்களுடன் குறித்த அவதானிப்பை மேற்கொண்டார். வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதேச வைத்திய...

23
அக்2026
முதலுதவி தொடர்பான இருநாள் பயிற்சிநெறி

முதலுதவி தொடர்பான இர...

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் முதலுதவி தொடர்பான இருநாள் பயிற்சிநெறி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி நெறியில் பிரதேச இளையோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் நிறைவில் இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்....

23
அக்2026
சுகாதாரம் மற்றும் இளவயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

சுகாதாரம் மற்றும் இள...

நெடுந்தீவு பிரதேசசெயலக மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் சுகாதாரம் மற்றும் இளவயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு பிரதேசசெயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. பிரதேசசெயலர் உயர்த்திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின்...

« »
Scroll To Top