நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் மனித வலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொற்றோருக்கான விழிப்பூட்டும் செயலமர்வு என்பன நெடுந்தீவுபிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (15.12.2020) நடைபெற்றது. இதில் பிரதேச செயலர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்,சண்டிலிப்பாய்,உடுவில், வேலணை,மருதங்கேணி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.















