சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி - முதலாம் நாள் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டின் கீழ் வடபகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 07 நாள் சிறப்புப் பயிற்சிநெறி (Site Guide Training) இன்றைய தினம்(2026.10.14) உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாகத் தொடங்கி இடம்பெற்று வருவதோடு இப்பயிற்சி நெறியானது சுற்றுலாத்துறையில் ஈடுபட விரும்பும் மற்றும் சேவை வழங்கும் நபர்களுக்கு துறைசார்ந்த வளவாளர்களால் மிகச்சிறந்த வழிகாட்டலையும் பயிற்சியையும் வழங்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
<












