Divisional Secretaries Photos.
 
Stop Slideshow
Start Slideshow
Refresh
Close Window

News & Event

23
அக்2026
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளர் நியமனம்

நெடுந்தீவு பிரதேச செ...

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (05.01.2026) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உதவி பிரதேசசெயலரை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு அவரது பணி சிறப்புற அமைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம். புதிய உதவி...

23
அக்2026
தேசிய இலக்கிய போட்டிகளில் நெடுந்தீவு பிரதேசத்தை சார்ந்த இளம் எழுத்தாளர் சிறுகதை ஆக்க படைப்பில் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தை தனதாக்கினார்.

தேசிய இலக்கிய போட்டி...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு பூராகவும் நடாத்தபடும் தேசிய இலக்கிய போட்டிகளில் நெடுந்தீவு பிரதேசத்தை சார்ந்த இளம் எழுத்தாளர் திரு ஜேசுதாசன் ஜீவராஜ். அவர்கள் சிறுகதை ஆக்க படைப்பில் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தை தனதாக்கினார். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தபடும் தேசிய...

18
செப்2025

மக்களுடனான சந்திப்பு

நெடுந்தீவு பிரதேச செயலரது நெடுந்தீவு பிரதேச வாழ் அனைத்து மக்களையும் கிராம அலுவர் பிரிவினூடாக சந்திப்பதன் முதற்கட்டமாக நெடுந்தீவு மத்தி கிழக்கு (J/05) கிராம அலுவலர் பிரிவின் மக்களுடனான முதல் சந்திப்பானது சென்.அன்ரனீஸ் சனசமூக நிலையத்தில் பிரதேச செயலர் உயர்திரு N.பிரபாகரன்...

05
டிச2024
மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை பிரதேசசெயலர்  அவர்கள் வழங்கிவைத்தார்.

மாணவர்களுக்கான துவிச...

வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினூடாக நெடுந்தீவு கல்விக்கோட்ட பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் வழங்கிவைத்தார்.

05
டிச2024
அனர்த்த நிலைமைகள் 26 November 2024

அனர்த்த நிலைமைகள் 26...

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பிரதேசசெயலகத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகின்றீர்கள். < < < <

05
டிச2024

பொதுமக்களுக்கான நெடு...

பொதுமக்களுக்கான நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் அறிவித்தல் 2024 November 26 தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும். நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு நெடுந்தீவு றோமன்...

05
டிச2024

14 அக்டோபர் 2024க்கா...

14 அக்டோபர் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு / காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டதுமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு...

05
டிச2024
குதிரைகளுக்கு நீர் வழங்கும் செயற்திட்டம்

குதிரைகளுக்கு நீர் வ...

  வனஜீவராசிகள் திணைக்களத்தின் நிதிபங்களிப்புடன் நெடுந்தீவு பிரதேச செயலகந்தினால் முன்னெடுக்கப்படும் குதிரைகளுக்கு நீர் வழங்கும் செயற்திட்டம்

« »
Scroll To Top