News & Event

23
அக்2026
மகளிர் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை நிலையம்  திறந்துவைக்கப்பட்டது.

மகளிர் உள்ளூர் உற்பத...

நெடுந்தீவு மகளிரால் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கோடு மகளிர் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை நிலையம் நேற்றைய தினம் (18/06/2026) திறந்துவைக்கப்பட்டது. பிரதேசசெயலர் உயர்திரு ந. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கௌரவ...

23
அக்2026
நோலன் கால்வாய் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நோலன் கால்வாய் புனரம...

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் செயற்திட்டத்திற்கு அமைவாக நோலன் கால்வாய் புனரமைப்பு வேலைகள் இன்று (18/06/2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு ந பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்...

23
அக்2026
சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின ஆரம்ப நிகழ்வு

சர்வதேச புகைத்தல் எத...

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின ஆரம்ப நிகழ்வு பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களால் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் உதவி பிரதேசசெயலர் திரு சி.றஜிந்தன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாயமட்ட...

23
அக்2026
நெடுந்தீவு பிரதேச செயலகம்  நடாத்திய மகளீர் தினம்

நெடுந்தீவு பிரதேச செ...

நெடுந்தீவு பிரதேச செயலகம் நேற்றைய தினம் நடாத்திய ( 27.03.2026 ) மகளீர் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு வைத்திய அதிகாரி திருமதி . நிரோஷா...

23
அக்2026
கச்சதீவு அந்தோனியார் திருத்தல திருவிழா காலப்பகுதியில் நெடுந்தீவு - கச்சதீவு மற்றும் நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான சேவை குறித்த கலந்துரையாடல்

கச்சதீவு அந்தோனியார்...

இன்று பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையிலும் பிரதேசசபை உப தவிசாளர் கெளரவ ச. விமலதாஸ் அவர்களின் பிரசன்னத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவை சார்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். குறித்த திருவிழா காலப்பகுதிக்கான சேவைநேர ஒழுங்குகள்...

23
அக்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது சுதந்திர தினம்.

இலங்கை ஜனநாயக சோசலிச...

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை அனுஸ்ரிக்கும் விதமாக பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பிரதேச...

« »
Scroll To Top