பிரதேச செயலகம் -  நெடுந்தீவு 

தொலைபேசி இலக்கம்  :  +94 21 221 5207     |    தொலைநகல்       :  +94 21 221 5206     |    மின்னஞ்சல்          : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிரதேச செயலாளர்

DSC 6014 பெயர் Mr.F.C.Sathiyasothi
கைத்தொலைபேசி இலக்கம் 

 0777283687

தொலைபேசி இலக்கம் 

தொலைநகல்

0212215201

 மின்னஞ்சல் 

கணக்காளர்

DSC 6023

பெயர்

Mr.M.Sivakumaran

கைத்தொலைபேசி இலக்கம் 

0776017842
தொலைபேசி இலக்கம் 

தொலைநகல்

0212215203

மின்னஞ்சல் 

குடியுரிமை சாசனம்

News & Event

23
அக்2026
வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை

வாகனங்களுக்கான புகைப...

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை மேற்கொள்ளும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரதேசசெயலக வளாகத்தில் இன்று மாலை வரையில் இடம்பெறும் குறித்த செயற்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். < <

23
அக்2026
கச்சதீவிற்கான விஜயத்தை இன்றைய தினம் மேற்கொண்ட பிரதேசசெயலர், கடற்படையால் அங்கு முன்னெடுக்கப்படும் ஆரம்பகட்ட பணிகளை கண்காணித்தார்.

கச்சதீவிற்கான விஜயத்...

திருவிழாவை முன்னிட்டு அங்கு பணியாற்றவுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து, அடுத்த வாரமளவில் இடம்பெறவுள்ள முன்னாயத்த களவிஜயத்தின்போது அவதானம்செலுத்த வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பயணத்தின்போது அவதானிப்புசெய்தார். இவ்வேளையில் ஏற்கனவே அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படையின் வடபிராந்திய...

23
அக்2026
நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு N. பிரபாகரன் மற்றும் கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

நெடுந்தீவு பிரதேசசெய...

இன்றைய தினம் வசப கடற்படை தளத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு - குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் அண்மைக்காலமாக பிரதேச மக்கள், அலுவலர்கள் மற்றும் சுற்றுலாவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பிரதேசசெயலர் தெளிவுபடுத்தினார். மேலும் அன்றாட சேவையில் ஈடுபட்டுவந்த வடதாரகை, குமுதினி மற்றும்...

23
அக்2026
நெடுந்தீவு  பிரதேச செயலக பொங்கல் நிகழ்வு .

நெடுந்தீவு பிரதேச செ...

அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர் நலன்புரி சங்கமும் இணைந்து மிக விமர்சையாக நடாத்திய பிரதேச செயலக பொங்கல் நிகழ்வானது 2026.01.19 இன்று காலை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது . p>< <

23
அக்2026
 கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான  படகுகளுக்கான தரப் பரிசோதனை

கச்சதீவிற்கு பக்தர்க...

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா வருகின்ற மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான தரப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. கப்பல் கட்டும் வாணிப துறையினரால் வருகின்ற மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற...

23
அக்2026
வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம்

வீட்டுத்திட்ட பயனாளி...

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் 2026ம் ஆண்டிற்கான வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம் பிரதேசசெயலர் தலைமையில் இன்று (13 / செவ்வாய்) காலை இடம்பெற்றது. திட்டத்தில் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களையும் குறித்த திட்டத்தின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விளக்கத்தினையும் பிரதேசசெயலர் இதன்போது வழங்கினார்....

« »
Scroll To Top