பிரதேச செயலக பிரஜைகள் பட்டையம்
பிரதேச செயலக பிரஜைகள் பட்டையம்
| வழங்கப்படும் சேவைகள் | சேவை பெறுனர் முன்வைக்க வேண்டிய பிரதான பதிவேடு | சேவை வழங்க எடுக்கும் காலம் | பொறுப்பான அதிகாரி |
| வதிவிட சான்றிதழ் வழங்குதல் | தேசிய அடையள அட்டை | 03 நிமிடங்கள் | உறுதிபடுத்தும் உத்தியோகத்தர் / நிர்வாக உத்தியோகத்தர்/ உதவி பிரதேச செயலாளர் |
| பெறுமதி சேர்ப்பு அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம் | ½ மணித்தியாலங்கள் | பிரதேச செயலாளர் |
| வருமான சான்றிதழ் வழங்கல் | கிராம அலுவலரின் சான்றிதழ் ஊடான விண்ணப்பபடிவம் | ½ மணித்தியாலங்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| பிறப்பு, இறப்பு , விவாக சான்றிதழ் வழங்கல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம் | 1/4 மணித்தியாலங்கள் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| கட்டாய சேமிப்பு பண விடுவிப்பதற்கான அனுமதித்தல் | அனுமதியுடனான விண்ணப்பபடிவம் | 1 மணித்தியாலங்கள் | பிரதேச செயலாளர் |
| போஷாக்கு முத்திரை விநியோகம் | அனுமதியுடனான விண்ணப்பபடிவம் | 1 மணித்தியாலங்கள் | உதவி பிரதேச செயலாளர் |
| வருமான வரி அனுமதிப்பத்திரம் | எழுத்து பதிவுகளுடனான விண்ணப்பபடிவம் | 1 மணித்தியாலங்கள் | கணக்காளர் |
| மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கல் | கிராம அலுவலரின் அனுமதியுடன் சொத்து உறுதிப்பத்திரம் | ½ மணித்தியாலங்கள் | பிரதேச செயலாளர் |
| அனுமதி பெற்ற பின் காணி அனுமதிபத்திரம் வழங்கல் | அனுமதிக்கப்பட்ட விண்ணப்பபடிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் |
| இடைக்கால கொடுப்பனவு விதந்துரை செய்தல் | சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புப்படிவம் | 1வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| இடர்கால கொடுப்பனவு விதந்துரை செய்தல் | சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் | 4 நாட்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| மாதாந்த உதவிக்கொடுப்பனவிற்கு அனுமதித்தல் | சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் | 3 நாட்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| சமுர்த்தி காப்புறுதி செலுத்துதல் | சாட்சி பதிவுகளுடனான விண்ணப்பப்படிவம் | 1நாள் | பிரதேச செயலாளர் |
| சமூக அபிவிருத்தி சட்டத்தில் விநியோகிக்கும் கொடுப்பனவுகள் | அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் | 2நாட்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| மின்சாரம் பெறுவதற்கான தடங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் | மின் எதிர்ப்புகளுக்காண அழைப்புக்கடிதம் | 3 வாரம் | பிரதேச செயலாளர் |
| கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உறுதிப்பத்திரங்களை அடகு வைப்பதற்கு அனுமதித்தல் | காணி உறுதிபத்திரம் | 01 நாள் | பிரதேச செயலாளர் |
| வியாபார பெயர் பதிவுசெய்தல் | அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் | 2 வாரம் | பிரதேச செயலாளர் |
| மணல் கல்லுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல | அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் | 2 வாரம் | பிரதேச செயலாளர் |
| Iமின்சார விண்ணப்பம் விதந்துரை செய்தல் | கிராம அலுவலரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் | ½ மணித்தியாலம் | உதவி பிரதேச செயலாளர் |
| கால்நடை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல்; | மிருக வைத்தியரின்; அனுமதியுடனான அமைப்புபடிவம் | ½ மணித்தியாலம் | உதவி பிரதேச செயலாளர் |
| மரம் அறுப்பதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல். | குறித்த அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் | 03 வாரம் | பிரதேச செயலாளர் |
| முதியோர் அடையாள அட்டை | பிறப்புச் சான்றிதழ் | 02 வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| கொடுப்பனவு பத்திர இடமொன்றின் உரிமை மாற்றீடு | குறித்த காணியின் உறுதிபத்திரமும் கோரிக்கையும் | 02 வாரம் | பிரதேச செயலாளர் |
| கொடுப்பனவு பத்திர இடமொன்றின் பரம்பரை பெயர் விதந்துரை | அனுமதியுடனான பொது 155 அமைப்புப்படிவம் | 03 வாரம் | பிரதேச செயலாளர் |
| காலம் பிந்திய பிறப்பொன்ரை பதிவு செய்தல் | குறித்த பதிவுகளுடனான விண்ணப்பப்படிவம் | 04 வாரம் | மேலதிக மாவட்ட பதிவாளர் |
| அவசரகால விபத்து உதவுதொகை பெற்றுகொடுத்தல் | கிராம சேவகரினதும் சமூக சேவை அலுவலரினதும் அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் | 02 வாரம் | உதவி பிரதேச செயலாளர் |











