| வழங்கப்படும் சேவைகள் |
சேவை பெறுனர் முன்வைக்க வேண்டிய பிரதான பதிவேடு |
சேவை வழங்க எடுக்கும் காலம் |
பொறுப்பான அதிகாரி |
| வதிவிட சான்றிதழ் வழங்குதல் |
தேசிய அடையள அட்டை |
03 நிமிடங்கள் |
உறுதிபடுத்தும் உத்தியோகத்தர் / நிர்வாக உத்தியோகத்தர்/ உதவி பிரதேச செயலாளர் |
| பெறுமதி சேர்ப்பு அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் |
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம் |
½ மணித்தியாலங்கள் |
பிரதேச செயலாளர் |
| வருமான சான்றிதழ் வழங்கல் |
கிராம அலுவலரின் சான்றிதழ் ஊடான விண்ணப்பபடிவம் |
½ மணித்தியாலங்கள் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| பிறப்பு, இறப்பு , விவாக சான்றிதழ் வழங்கல் |
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவம் |
1/4 மணித்தியாலங்கள் |
மேலதிக மாவட்ட பதிவாளர் |
| கட்டாய சேமிப்பு பண விடுவிப்பதற்கான அனுமதித்தல் |
அனுமதியுடனான விண்ணப்பபடிவம் |
1 மணித்தியாலங்கள் |
பிரதேச செயலாளர் |
| போஷாக்கு முத்திரை விநியோகம் |
அனுமதியுடனான விண்ணப்பபடிவம் |
1 மணித்தியாலங்கள் |
உதவி பிரதேச செயலாளர் |
| வருமான வரி அனுமதிப்பத்திரம் |
எழுத்து பதிவுகளுடனான விண்ணப்பபடிவம் |
1 மணித்தியாலங்கள் |
கணக்காளர் |
| மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கல் |
கிராம அலுவலரின் அனுமதியுடன் சொத்து உறுதிப்பத்திரம் |
½ மணித்தியாலங்கள் |
பிரதேச செயலாளர் |
| அனுமதி பெற்ற பின் காணி அனுமதிபத்திரம் வழங்கல் |
அனுமதிக்கப்பட்ட விண்ணப்பபடிவம் |
1 நாள் |
பிரதேச செயலாளர் |
| இடைக்கால கொடுப்பனவு விதந்துரை செய்தல் |
சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புப்படிவம் |
1வாரம் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| இடர்கால கொடுப்பனவு விதந்துரை செய்தல் |
சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் |
4 நாட்கள் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| மாதாந்த உதவிக்கொடுப்பனவிற்கு அனுமதித்தல் |
சமூக சேவை உத்தியோகத்தரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் |
3 நாட்கள் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| சமுர்த்தி காப்புறுதி செலுத்துதல் |
சாட்சி பதிவுகளுடனான விண்ணப்பப்படிவம் |
1நாள் |
பிரதேச செயலாளர் |
| சமூக அபிவிருத்தி சட்டத்தில் விநியோகிக்கும் கொடுப்பனவுகள் |
அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் |
2நாட்கள் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| மின்சாரம் பெறுவதற்கான தடங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் |
மின் எதிர்ப்புகளுக்காண அழைப்புக்கடிதம் |
3 வாரம் |
பிரதேச செயலாளர் |
| கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உறுதிப்பத்திரங்களை அடகு வைப்பதற்கு அனுமதித்தல் |
காணி உறுதிபத்திரம் |
01 நாள் |
பிரதேச செயலாளர் |
| வியாபார பெயர் பதிவுசெய்தல் |
அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் |
2 வாரம் |
பிரதேச செயலாளர் |
| மணல் கல்லுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல |
அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் |
2 வாரம் |
பிரதேச செயலாளர் |
| Iமின்சார விண்ணப்பம் விதந்துரை செய்தல் |
கிராம அலுவலரின் அனுமதியுடனான அமைப்புபடிவம் |
½ மணித்தியாலம் |
உதவி பிரதேச செயலாளர் |
| கால்நடை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல்; |
மிருக வைத்தியரின்; அனுமதியுடனான அமைப்புபடிவம் |
½ மணித்தியாலம் |
உதவி பிரதேச செயலாளர் |
| மரம் அறுப்பதற்கான அனுமதிப்பத்திரம் விநியோகித்தல். |
குறித்த அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் |
03 வாரம் |
பிரதேச செயலாளர் |
| முதியோர் அடையாள அட்டை |
பிறப்புச் சான்றிதழ் |
02 வாரம் |
பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |
| கொடுப்பனவு பத்திர இடமொன்றின் உரிமை மாற்றீடு |
குறித்த காணியின் உறுதிபத்திரமும் கோரிக்கையும் |
02 வாரம் |
பிரதேச செயலாளர் |
| கொடுப்பனவு பத்திர இடமொன்றின் பரம்பரை பெயர் விதந்துரை |
அனுமதியுடனான பொது 155 அமைப்புப்படிவம் |
03 வாரம் |
பிரதேச செயலாளர் |
| காலம் பிந்திய பிறப்பொன்ரை பதிவு செய்தல் |
குறித்த பதிவுகளுடனான விண்ணப்பப்படிவம் |
04 வாரம் |
மேலதிக மாவட்ட பதிவாளர் |
| அவசரகால விபத்து உதவுதொகை பெற்றுகொடுத்தல் |
கிராம சேவகரினதும் சமூக சேவை அலுவலரினதும் அனுமதியுடனான விண்ணப்பப்படிவம் |
02 வாரம் |
உதவி பிரதேச செயலாளர் |