நெடுந்தீவு பிரதேச செயலராக கடந்த ஆறு வருடங்கள் (2018.05.02 - 2024.04.19) மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையை நெடுந்தீவு மக்களுக்காக வழங்கி யாழ் மாவட்ட சமுர்த்தி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று செல்லும் உயர்திரு F.C சத்தியசோதி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தீவிற்கு அர்பணிப்புடன் ஆற்றிய உயரிய சேவைக்காகவும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

















